காசினிவிதை - துளசிவிதை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
காசினிவி தைக்குக் கதித்த அருசிசர்த்தி
காசினியை விட்டேகுங் காணனமே - பேசும்
அளவில் கபம்போம் அருசி நடுங்குந்
துளவின் நறுவிதைக்குச் சொல்
- பதார்த்த குண சிந்தாமணி
காசினிவிதையால் சுவையின்மையும் வாந்தியும் நீங்கும்; சிலேட்டுமத்தையும் உணவில் விருப்பமின்மை யையும் துளசி விதை நீக்கும்