மார்கழிப் பூக்கள் மார்பினில் ஆடும் மகிழ்வு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மல்லிகையும் முல்லையும் மாட்சியொடு கூந்தலிலே
எல்லையிலா ஆனந்தம் எங்குமே - மெல்லிசையாய்
மார்கழிப் பூக்கள் மலர்ச்சியுடன் மஞ்சமென
மார்பினில் ஆடும் மகிழ்வு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Aug-22, 2:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே