காதல் சந்தோசம் நீ சங்கீதம் நான் ❤️💕

சந்தோஷம் தந்த சங்கீதமே

என் வாழ்க்கை உன்னிடம்மே

நான் படிக்க வில்லை உன் மனத்தை

கடல் அலையாய் மாறி போகும்

வாழ்க்கை

காப்பாற்ற உன்னை விட்டால் வேறு

யாரும் இல்லை

என் இதயத்திற்குள் துடிக்கும் உன்

இதயத்தின் ஓசை உனக்கு கேட்க

வில்லை

விலையில்லா உன் அன்புக்கு ஆழம்

இல்லை

ஆயிரம் காலத்து பயிர் நாம்

வாழ்க்கை

நீயும் நானும் இனி வேறு இல்லை

என் இதயத்தில் காதல் தொல்லை

எழுதியவர் : தாரா (11-Aug-22, 1:52 am)
பார்வை : 124

மேலே