அவள் சிரிப்பு

கூம்பிய செம்பவளவாய் இதழ்கள் மலர
நல்ல முத்துக்களாம் பற்கள் தெரிய
முல்லைப்பூ சிரிப்பு உதிர்த்தாள் அவள்
அவள் சிரிப்பில் மூழ்கி எழுந்திட
எதிர் நீச்சலிடும் என்னெஞ்சு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Aug-22, 10:18 am)
Tanglish : aval sirippu
பார்வை : 277

மேலே