காமம், காதல்

ஒரு நொடியில் புயலாய் வந்து அணையும்
காமத் தீ என்றும் அணையா தீபம்
அமர காதல் தீ

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு (11-Aug-22, 3:14 pm)
பார்வை : 155

மேலே