காதல் கணக்கு

ஒன்றும் ஒன்றும் கூட்டினால்
இரண்டு - இது மனக்கணக்கு.
ஒன்றும் ஒன்றும் கூடினால்
ஒன்றே - இது காதல் கணக்கு.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-Aug-22, 8:14 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : kaadhal kanakku
பார்வை : 94

மேலே