நன்றியில் காதலைத் தருகிறாய்

நன்றியில் காதலைத் தருகிறாய்மின் னல்விழியால்
புன்னகைக்கு கவிதைப் பொய்யை வழங்கியதற்கா ?
மென்னி டையை கரத்தால் அணைத்தால்
கன்னத்தில் நாணம் இதழ்விருப்பம் என்னவோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-22, 8:17 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே