காதல் வெளிச்சம் நீ ரசிக்கன் நான் ❤️💕

உன் கண்களில் மின்சாரம்

பாய்கிறது

அது மின்விளக்காக ஓளிர வில்லை

காதல் விளக்காக ஓளி வீசுகிறது

எனக்கு புது வெளிச்சத்தை தந்து

விட்டது

தாவணி வேலையை காட்டிவிட்டது

என் மனதிற்கு அவளை பிடித்து

விட்டது

அவள் நடந்து போன பாதை வாசம்

வீசுகிறது

ரோஜா பூப்போல அவள் புன்னகை

பூத்து விட்டது

அது என்னை சாய்த்து விட்டது

சண்டை காரியை நான் காதலித்தது

எழுதியவர் : தாரா (13-Aug-22, 12:50 am)
சேர்த்தது : Thara
பார்வை : 95

மேலே