ஹைக்கூ

மலையுச்சி அடைந்திட .
ஓடும் முயல் .....
நிதானம், நிதானம் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Aug-22, 9:40 am)
Tanglish : haikkoo
பார்வை : 198

மேலே