விழுந்தே போனேனடி

வளைவுகள் ஜாக்கிரதை...
மேடு பள்ளம்
கவனம் தேவை,,,
எச்சரிக்கை பதாதைகள்
இல்லாமல் போனதால்தான்
உன்
மேடு பள்ளங்களில்
இடுப்பு வளைவுகளில்
நான்
மருண்டு....உருண்டு
விழுந்தே போனேனடி...

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (13-Aug-22, 9:27 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 175

மேலே