நீயென் மூச்சுக்காற்று

நீயென் மூச்சுக்கு காற்று நான்
அதில் இயங்கும் நாடித் துடிப்பு
நீ இல்லையேல் நான் இல்லையே
இருந்தலும் நடமாடும் மரக்கட்டையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-22, 12:52 pm)
பார்வை : 182

மேலே