அவள்

உன் கன்னமிரண்டும் மாங்கனிக் கிண்ணம்
கிளியாய் மாரிடவா நான் உண்டு ரசிக்க
உன் இதழ்கள் தேன் சிந்தும் செவ்வந்திப்பூ
வண்டாய் மாறி மொய்த்திடவா நான்
தேன் உண்டு மயங்கிடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-22, 4:17 pm)
Tanglish : aval
பார்வை : 137

மேலே