சுவாசம்

உன் உயிர் உன்னை விட்டு
பிரிந்தாலும் உன் சுவாசம்............
என்னில் என் சுவாசத்தோடு உயிர் வாழும் .............
என்றும் உன் நினைவுகளுடன் ...........

எழுதியவர் : srihasini (7-Aug-10, 4:38 pm)
Tanglish : suvaasam
பார்வை : 346

மேலே