ஹைக்கூ

கிளியின் கனவு.....
கூண்டு விடுபட்டு பறத்தல்---
ஒப்பந்தக் கூலியாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் (16-Aug-22, 3:18 pm)
பார்வை : 122

மேலே