நாய்க்கடுகு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சூதக வாயுவொடு சோணிதத்தின் வாதமும்போம்
வாதவலி குன்மம் மடியுங்காண் - மாதுநல்லாய்
பேய்க்குப் புகைபோடப் பேசா தொழிந்துவிடும்
நாய்க்கடுகை நீவிரும்பி னால்

- பதார்த்த குண சிந்தாமணி

இது சூதகவாயு, சோணிதம், வாதம், வாதவலி, குன்மம் இவற்றை நீக்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Aug-22, 7:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே