வெண்பாவாக மாற்றல்
வெண்பாவாக்கல்
குறைகளச் சுட்டியும் கூடும்வகை காட்டியும்
கறையிலாப் புனைவுகள் காணவே --- பறையும்
அன்பரே தங்கள் ஆர்வமும் முயற்சியும்
என்போன் றோறரே ஏற்றவே
குறைகளை சுட்டியும் கூடலை காட்டிக்
கறையிலா நீதியும் காணல் -- பறைசாற்றும்
அன்பரே தங்களின் ஆர்வம் முயற்சிகள்
என்போன்றோர் கற்பராம் ஏற்று
......

