அன்புடையார் எல்லாம் உடையார்

அன்பு

நேரிசை வெண்பா

எத்தனைநீ தின்றாலும் என்ன உலகினில்
எத்தனை நீகுடித்தும் என்னவாம் -- எத்தா
இறந்தார் கணக்கில் இருப்பதில் வாராய்
மறந்தென் உலகினில் அன்பு


உலகத்தில் பிறந்துர் நீ அத்தனையும் தின்றாலும்
எத்தனை நீக் குடித்தாலும் உன்னை இருப்பவன்
கணக்கிலும் இறந்தவன் கணக்கிலும் வைக்கார்.
காரணம் அண்பில்லா ஒருவன் இருக்கும் கணக்கில் வைத்து கணக்கிடார்.

எழுதியவர் : பழனி ராஜன் (19-Aug-22, 7:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 159

மேலே