மின்னல் விழிகளில் மிளிர்ந்திடும் மேன்மையே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா விளம் விளம் விளம்)
(1, 3 சீர்களில் மோனை)

தென்றல் வந்துனைத் தீண்டிடும் வேளையில்
உன்றன் மெல்லிய உடலினைத் தீண்டவே
கன்னம் விருப்புடன் கனிந்ததோர் இன்சுவை
மின்னல் விழிகளில் மிளிர்ந்திடும் மேன்மையே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Aug-22, 3:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே