காதல் சிறை நீ கைதி நான் ❤️💕

காதலித்தேன் உன்னை

நீ சிறை பிடித்தாய் என்னை

தேடி வந்த பெண்ணை

என் தேவதையின் கண்ணை

படித்தேன் அவள் மனதை

தொலைத்தேன் என் உயிரை

கொடுத்தால் அவள் அன்பை

மாற்றினால் என் வாழ்வை

மாறு ஜென்மம் அவளே என்

சேர்க்கை

கொடுத்தால் காதலை பறித்தால் என்

மனதை

எழுதியவர் : தாரா (20-Aug-22, 12:32 am)
சேர்த்தது : Thara
பார்வை : 113

மேலே