கவிஞர்களுக்கு அன்பு வேண்டுகோள்

எழுத்து தளத்தில் நித்தம் நித்தம்
எத்தனையோ காதல் கவிதைகள் ஆர்வமாய்
ஏற்றும் கவிஞர்கள் கொஞ்சம் இதை
மறந்து இறைவன் மீதும் கவிதைகள்
புனைந்து இன்புறலாம் பேரின்பம் கண்டு
இது எனக்கும் நான் சேர்த்து
சொல்வதே சொல்வதில் மகிழ்ச்சி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Aug-22, 4:06 am)
பார்வை : 14

மேலே