காதல் தோல்வி..

கன்னி அவள்
கழட்டி விட்டதால்..

இரவுகள் நீளமானது
இதயம்கூட பாரமானது..

காளையர் நெஞ்சம்
கண்ணீர் சிந்துது..

கவலையை மறக்க
காரிருளும் நகருது..

இனி என்ன செய்வது
கண்ணீர்தான் ஆறுதலானது..

எழுதியவர் : (22-Aug-22, 7:13 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 90

மேலே