காதல் ஆனந்தம் நீ ஆசை நான் ❤️💕

பார்க்கும் நெஞ்சம்

அவள் பார்வை கொஞ்சும்

பூக்கும் உள்ளம்

புது காதல் என்னை கொள்ளும்

கோபம் கொஞ்சம்

அவள் புன்னகை சிந்தும்

நானும் தஞ்சம் அவள் இனிமை

நெஞ்சம்

போகும் தூரம் அவள் பாதை தேடும்

அவள் இதயத்தின் ஓரம் என் கவிதை

வந்து போகும்

காதலே தூதுபோகும்

எழுதியவர் : தாரா (23-Aug-22, 1:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 166

மேலே