என் கனவுகளின் வியாதி

இமைக் கதவுகளில்
உறக்கத் தாழிட்டு வைக்கிறேன்
தூக்கத்தில் நடக்கும் வியாதி
என் கனவுகளுக்கு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-Aug-22, 2:04 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 129

மேலே