வருத்தம்..!!

மெல்ல மெல்ல
அவள் அருகில்
சென்ற பிறகும்
அவள் இதயத்தில்
இடம் கிடைக்கவில்லை
என்பது மிகப்பெரிய வருத்தம்..!!

எழுதியவர் : (27-Aug-22, 6:50 pm)
பார்வை : 117

சிறந்த கவிதைகள்

மேலே