புன்னகை மலர

பூக்கள் விரிந்தால்
---மலர்த் தோட்டம்
தேக்கும் புன்னகை மலர
---இதழ்த் தோட்டம்
பாக்கள் மலருமிடம்
---கவித் தோட்டம்
வாக்கிங் போனால் உள்ளம்
----மனத் தோட்டம்

எழுதியவர் : Kavin charalan (28-Aug-22, 12:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : punnakai malara
பார்வை : 51

மேலே