பயணம்

இவளுடன் பயணிப்பது
இரண்டு நிமிடம்
என்றாலும் இதயம்
ஆனந்தம் கொள்கிறது

இப்பிறவி முதல்
பயணம் செய்து
சாகவேண்டும் இவளுடன்

எழுதியவர் : (1-Sep-22, 4:37 pm)
Tanglish : payanam
பார்வை : 62

மேலே