தொந்தரவு..

நான் காணாமல்
போனால் என்னை
தேடுவாய் என நான்
நினைத்தேன்..

காணாமல் போன
பிறகுதான் அறிந்து
நான் உனக்கு
எவ்வளவு தொந்தரவு
இருந்தேன் என்று..

எழுதியவர் : (3-Sep-22, 6:31 am)
Tanglish : thontharavu
பார்வை : 70

சிறந்த கவிதைகள்

மேலே