எது காதல்

#எது காதல்!
விழி மொழியா!
வாய் மொழியா!
மெய் மொழியா!
ஊடல் மொழியா!
நாணம் கொள்வதா!
சிறு புன்முறுவலா!
பொழுதை போக்குவதா!
எங்கும் சுற்றித்திரிவதா!
குறுஞ்செய்தி
அனுப்புவதா!
கதைத்துக் கொண்டே இருப்பதா!
பரிசு வழங்குவதா!
அழகை பார்த்து வருவதா!
அறிவை ஆய்வு செய்வதா!
குணத்தை பார்ப்பதா!
பணத்தை பார்த்து வருவதா!
அசட்டுதனமாகத்தான் இருப்பதா!
அழுகை கொள்வதா!
சினம் கொள்வதா!
சிந்திக்க வைப்பதா!
அனுசரித்து செல்வதா!
அன்பை கொடுத்து ஏமாறுவதா!
பாசத்தை வைத்து பழிவாங்குவதா!
உண்மையோடும் உரிமையோடும் இருப்பதா!
மதித்து நடத்தலா!
உதாசீனம் செய்வதா!
காயப்படுத்துவதா!
என்னவென்று!
எவ்வாறு தெளிவு படுவது!
சிறந்த நேசிப்பு தாயின் அன்பும் அக்கறையும் தவிர!
இங்கு எல்லாரும்!
ஏதோ ஒரு சுயநலத்திற்காக உபயோக படுத்தும் கருவி காதல் என்பதா!
..... இவள் இரமி..... ✍️

எழுதியவர் : இரமி (9-Sep-22, 11:41 am)
சேர்த்தது : இரமி
Tanglish : ethu kaadhal
பார்வை : 130

மேலே