நீலவிழி யில்காதல் ராகம் மௌனமாய்

கோல விழிகள் இரண்டிலும் அலைபாயுது
பாலை வனப்பசுஞ் சோலையின் நீலப்பொழில்
மாலை மெல்லக் கவிந்திடும் போதில்
நீலவிழி யில்காதல் ராகம் மௌனமாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Sep-22, 3:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 44

மேலே