தாழ்ந்தநம் கல்வித் தரம்
தாழ்ந்தநம் கல்வித் தரம்
******
ஒழுக்கம் கற்பிக்க உயர்ந்த மாணவர்
இழுக்கின்றி வளர்ந்தார் அவனியில்-- வழுவாத
நெறிமுறை இல்லாத நீசரால் கல்வி
குறைகண்டு நின்றது காண்!
****"
தாழ்ந்தநம் கல்வித் தரம்
******
ஒழுக்கம் கற்பிக்க உயர்ந்த மாணவர்
இழுக்கின்றி வளர்ந்தார் அவனியில்-- வழுவாத
நெறிமுறை இல்லாத நீசரால் கல்வி
குறைகண்டு நின்றது காண்!
****"