சேத்தன்

எங்கடி போயிட்டான் என்ற பேரப் பையன்?
@@@@@@
அவன் வயலுக்கு கூட்டிட்டு போகச் சொல்லி அடம் பிடிச்சான். அவனோட மாமா அவனைக் கூட்டிட்டு போயிருக்கிறார் பாட்டி.
@@@@@
வயக்காட்டுல நாத்து நடவா போனான் அந்தப் பொடிப் பையன்?
@@@@@@
இல்லங்க பாட்டி. ஒரு வயசிலே இருந்தே சேத்தில விளையாடறதுதான் அவனுக்குப் பிடிச்ச விளையாட்டு.
@@@@@
அவனுக்கு நீங்க வச்ச பேரு என்னடி? மறந்து போச்சு.
@@@@@@@@
சேத்தன்.
@@@###
என்னடி 'சேத்தன்'னு பேரு வச்சா பாவம் அந்தக் குழந்தை என்னடி செய்யும்? கேரள ஆரிய வைத்தியசாலைக்குப் பொய் சேர்த்துக் குளியல் போடறதுக்கு பதிலா செலவு இல்லாம நம்ம வயக்காட்டிலேயே சேத்துக் குளியல் போடுறான். சேத்தன் சேத்தன்டி.

@@@@@@@@@@@@@@@@@@
Chetan = Life, Spirit, Conscious Soul. Sanskrit origin. Masculine name

எழுதியவர் : மலர் (13-Sep-22, 9:03 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 60

மேலே