தங்கரதமாய் நீவர தாரகைகள் கண்சிமிட்டும்

குங்கு மச்சிமிழ் சிந்திய செவ்விதழ்
திங்களை நினைவு படுத்தும் பூமுகம்
கங்கை எனப்பாயும் கரியஎழில் கூந்தல்
தங்கரதமாய் நீவர தாரகைகள் கண்சிமிட்டும் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Sep-22, 10:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே