நிலா வெளிச்சத்தில் நீயும் நானும் சந்தித்த

நிலா வெளிச்சத்தில்
நீயும் நானும் சந்தித்த
மாலைப் பொழுதுகள்
அந்தியின் அழகிய டைரியின்
பழுப்பு அடையா நெஞ்சின் பக்கங்களில்
இன்றும் பசுமையாக .......

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-22, 6:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 112

மேலே