முகமதுநபி சொன்ன உண்மை

நேரிசை வெண்பா


சாக்காடைத் தந்திடும் காலன் வருகைசொல்வேன்
நோக்காடொப் பாயிரம்வாள் குத்துமுடல் --- வாக்காம்
முகம துநபிமார் சொன்னசொல் கண்டு
விகற்பம் யெவர்சொல்வா ரீங்கு


சல்லல்லா நபிகள் சொன்னார் உடலை ஆயிரம் வாளால் குடைவதால்
ஏற்படும் நோக்காட்டை காட்டிலும் உயிரை எடுக்கும் தேவதை (எமன்)
நம்முடைய நம்முடைய உயிரை எடுக்கும் வேதனை அதிகம் என்று
சொன்னார். உண்மை. இதை யாரும் மறுத்து சொல்ல மாட்டார் எங்கும்

..,.,.

எழுதியவர் : பழனி ராஜன் (27-Sep-22, 7:16 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 33

மேலே