காதல் வார்த்தை நீ பேனா நான் ❤️💕

பேனாவின் புன்சிரிப்பு

எழுத்துகளாய் பூத்திருக்கு

கடிகாரத்தின் முள் துடிப்பு

அவள் மனத்தை காட்டுகிறது

காற்றின் ஓசை

அவள் வருகை சொல்கிறது

அவளை கை பிடித்த நேரம்

என் வாழ்க்கை இனிக்கிறது

அவளை சந்தித்த நேரம்

காதல் பிறக்கிறது

எழுதியவர் : தாரா (28-Sep-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 261

மேலே