நம்பிக்கை

"விதைத்த இடத்திலிருந்தே
முளைக்க வேண்டும்
அது இயற்கை.

விழுந்த இடத்திலிருந்தே
எழ வேண்டும்
இது நம்பிக்கை."

எழுதியவர் : (29-Sep-22, 10:37 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : nambikkai
பார்வை : 241

மேலே