எழுத்துத்தளம்

நேரிசை வெண்பா

எழுத்துத் தளமும் செழிக்கவைத்த அத்தி
பழுக்க மனிதர் பறிக்கார் -- முழுதுமே
தொங்கு தலைகீழ் துரிஞ்சல் அனுகவிடா
பங்கிட்டு தின்றிடும் பாரு

தமிழையும் தமிழ் இலக்கணபபடி பாடல்களை எழுதிப்
பழகவே எழுத்துத் தளத்தை இரக்கப்பட்டு அமைத்துள்ளார்கள்.
அதில் மரபுக்கவிதை எழுத வேண்டாம் எழுதியதை
படிக்காது புறக்கணிப்பது எதைக்காட்டுகிறது என்றால்
உறுப்பினர் பலரும் தமிழரின் கலாச்சாரம் அழித்து
திசை திருப்ப வந்தவர்கள் என்று புரிகிறது. யாப்பில்
எழுதிப்பழகத்தான் தமிழ் நிலைக்கு

எழுதியவர் : பழனி ராஜன் (30-Sep-22, 6:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே