காதல் விழிகள் நீ 💕❤️

கூந்தல் அசைகிறாது

அவள் முகம் மெல்ல தெரிகிறது

அவள் விழிகள் என்னை ரசிக்கிறாது

என் இதயம் மெல்ல துடிக்கிறது

வார்த்தை தடுமாறி போகிறது

என் வாழ்க்கை அவள் என மாறியது

மௌணத்திலும் காதல் இருக்கிறது

மனதிற்கு அவளை பிடிக்கிறது

கைகள் இரண்டும் இணைகிறாது

காதல் மிகவும் புனிதமானது

எழுதியவர் : தாரா (1-Oct-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 305

மேலே