காதல் உயிர் நீ 💕❤️

காதல் சொல்ல நான் வந்தேன்

பிடிக்கவில்லை என நீ சொல்லி

விட்டாய்

என் நெஞ்சிக்குள்ளே நீ நுழைந்து

விட்டாய்

உன் காதலை சொல்லமால்

மறைக்கிறாய்

உன் பெற்றவர்களை நீ

நினைக்கிறாய்

உன் இதயத்தில் என்னை

சுமக்கிறாய்

வெளியில் நீ சிரிக்கிறாய்

உனக்குள் நீ அழுகிறாய்

என் உயிரை பறித்து செல்கிறாய்

வாழ்க்கை நீதான் என உணர

வைக்கிறாய்

எழுதியவர் : தாரா (2-Oct-22, 12:02 am)
சேர்த்தது : Thara
பார்வை : 233

மேலே