புத்தன் சொன்ன நீதி

நேரிசை வெண்பா

இந்தத் தமிழர்க் கெனசைவ நூல்குறளாம்
அந்த சமனர்க்கு நாலடியார் -- எந்தநூலாம்
புத்தம் சமயம் கொடுத்தார் தமிழர்க்கு
புத்தநீதி சொல்லயில்லை நூல்


கொல்லாமை சொன்ன குறளும் பொதுமறைக்கு
ஒல்லுமா ஒல்லா்து சொல்இந்து சைவத் தமிழர்க்கென படைக்கப்பட்ட நீதிநூல் திருக்குறள்
சமணர்க்கென படைக்கப்பட்ட நீதிநூல்தான் நாலடியார்
புத்த சமய நீதி நூல் தமிழில் படைத்துத் தரவில்லை
மூடர்கள் இதை உணர்ந்து திருக்குறள் சைவ நூல் என்று
சொல்லவேண்டும் இஸ்லாமும்.. கிருத்துவம் மாமிசத்தை
பங்குபோட்டு தானம் செய்ய சொல்லுவதை அறிய
மாட்டீர்களா ? பிறகு குறள் எப்படி அவருக்குப் பொருந்தும்?...

எழுதியவர் : பழனி ராஜன் (2-Oct-22, 8:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 24

மேலே