திருக்குறளைத் திருடப் பார்க்கிறார்கள்

நேரிசை வெண்பா

இந்தத் தமிழர்க் கெனசைவ நூல்குறளாம்
அந்த சமணர்க்கு நாலடியார் -- எந்தநூலாம்
புத்தம் சமயம் கொடுத்தார் தமிழர்க்கு
புத்தநீதி சொல்லயில்லை நூல்


கொல்லாமை சொன்ன குறளும் பொதுமறைக்கு
ஒல்லுமா ஒல்லாது சொல்



இந்து சைவத் தமிழர்க்கென படைக்கப்பட்ட நீதிநூல் திருக்குறள்
சமணர்க்கென படைக்கப்பட்ட நீதிநூல்தான் நாலடியார்
புத்த சமய நீதி நூல் தமிழில் படைத்துத் தரவில்லை
மூடர்கள் இதை உணர்ந்து திருக்குறள் சைவ நூல் என்று
சொல்லவேண்டும் இஸ்லாமும்.. கிருத்துவம் மாமிசத்தை
பங்குபோட்டு தானம் செய்ய சொல்லுவதை அறிய
மாட்டீர்களா ? பிறகு குறள் எப்படி அவருக்குப் பொருந்தும்?

கொல்லாமை வெண்பா

இந்தத் தமிழர்க் கெனசைவ நூல்குறளாம்
அந்த சமனர்க்கு நாலடியார் -- எந்தநூலாம்
புத்தம் சமயம் கொடுத்தார் தமிழர்க்கு
புத்தநீதி சொல்லயில்லை நூல்


கொல்லாமை சொன்ன குறளும் பொதுமறைக்கு
ஒல்லுமா ஒல்லா்து சொல்



இந்து சைவத் தமிழர்க்கென படைக்கப்பட்ட நீதிநூல் திருக்குறள்
சமணர்க்கென படைக்கப்பட்ட நீதிநூல்தான் நாலடியார்
புத்த சமய நீதி நூல் தமிழில் படைத்துத் தரவில்லை
மூடர்கள் இதை உணர்ந்து திருக்குறள் சைவ நூல் என்று
சொல்லவேண்டும்
கடவுள் வாழ்த்திலேயே பிறப்பு என்பது கடல் போன்றது திரும்ப திரும்ப மறுபிறவி
அடையும் ஆத்மா என்பதைத் திருவள்ளுவர் தெளிவாக விளக்கியிருக்கிறார்
கீழேஉள்ளகக குறள்களை புரட்டிப் பாறுங்கள் .


திருக்குறள் எண்கள் 10பிறவிப் பெருங்கடல் ,37. வீழ்நாள் படாஅமை
62. எழு பிறப்பும் தீயவை 63 தம்பொருள் என்பதம் மக்கள் 98. சிருமையுள்
நீங்கிய 107 எழுமை ஏழுபிறப்பும் ஒருமையுள் 167 அவ்வித்து அழுக்காறு
126 ஆமை போல் 213 புத்தேள் உலகத்தும் 247 அறுளிலார்க்கு 269 குறள்
கோரும் குதித்தலும் 519 (திருமகள் வினைக்கண் 610 (திருமால்)மடியிலா
மன்னன்617 லட்சுமி மடியுளாள் முகடி 1040 பூமி தேவி இலமென்று அசைஇ
1073 தேவரனையர் கள்வர்

திருக்குறள் பொதுமறை என்று எவனோ கம்பன் அடித்துக் கூற இன்று
திருக்குறளை வெள்ளைக்கார பால் சொல்ல திருவள்ளுவன் எழுதினால்
என்று அந்தப் புளுகை தமிழ் நாட்டிலேயே தைரியமாக சொல்கிறான்
அந்தக்கால அரசன் இன்றிருந்தால் என்னவாகியிருக்கும் சற்று
யோசித்துப் பாருஙகள்

கிருத்துவர்களு்ம் முஸ்லீம் களும் பைபிள் குரான் படி நடப்பவர்கள்
மாமிசம் என்பது அவர்களின் தவிர்க்க முடியாத உணவு. இந்துக்களுக்கு
மாமிசம் உண்ணும் பழக்கத்தை இவர்களே இந்துக்களுக்கு தகற்றுத்
தந்திருக்க வேண்டும் என்பதை ஆலோசிந்துத் தெரிந்து கொள்ளலாம்

ஏழு பிறப்பு மறு பிறப்பு இறந்தோர்க்கு வருடந்தோறும் திதி தருதல்
ainthur ஆசிரம வாசிககளை ஆதரித்தல் . கொலை செய்யாதிருத்தல்
மாமிசம் கள்ளும்ர் உண்ணா திருத்தல் என்பனவெல்லாம் தமிழ்
இந்துக்கள் பண்பாடாகும். குறளில் எமன் தாமரையாள் லட்சுமி
மூதேவி பிரம்மன் திருமால் இந்திரன் பரம்பொருள் என்ற
இந்துக் கடவுளரைக்குறித்து வள்ளுவக் குறள்களில் காணலாம்
.
அப்படியிருக்க குறள் எப்படி கிருத்துவருக்கும் மற்றவருக்கும் பொருந்தும்
ஆகவே திருக்குறள் இந்துக்களின் சைவ நூல் உலக பொதுமறை யல்ல


பொதுமறை என்று சொஒலித் திருக்குறளத் திருடப் பார்க்கிறார்கள்

எழுதியவர் : பழனி ராஜன் (2-Oct-22, 1:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே