பாவையின் பார்வை

பாவையின் பார்வை..
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

சிறுவிழியின் பார்வை ஒன்றே சிந்தையினைக் குளிரவைக்கும் ;

கண்காணாப் பரவுலகில் கனவினைப் போல் நீ வாழ்ந்தாலும் !

பரவசப்படுத்திட பார்வையே போதும் !!
உறவுகள் பலப்பட ஒருகுரல் போதுமே!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (2-Oct-22, 7:15 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 196

மேலே