காதலியின் வார்த்தை

காதலியின் வார்த்தை..
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

நாசியிலே நல்லிறைவன் ஊதினாலோ
உயிர் பிழைக்கும் !

செவிப்பறையில்
செல்லக் குரல்
மோதினாலோ
ஜீவன் வாழும் !!

வார்த்தைகள் மொழியல்ல
வாழ்க்கை!
வாழ்க்கை வழக்கல்ல
உற்சாக ஊற்று!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (2-Oct-22, 7:21 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 222

மேலே