துணை

"வாழ்வதற்கு துணையை
அல்ல,
அன்பான வழி துணையையே,
பெரும்பாலும்
முதுமை தேடுகிறது".

எழுதியவர் : (3-Oct-22, 11:05 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : thunai
பார்வை : 129

மேலே