நாடக மேடை

நாடக மேடை


நேரிசை வெண்பா


ஆன்மா உயிர்க்காற்று காணாதோ டித்தேடி
ஆங்கேப் புகும்பெண் கருப்பையுள் ஆன்மா
வாடகைத் தாயின் வயிற்றில் குடிப்புகும்பின்
நாடதில் காட்டும் நடித்து


ஆன்மா எடுத்த மறுபிறவி யாரும் அறிய முடியாது
பலரும் தான் பிறந்த முன் பிறப்பை ஆதாரங்களோடு
நிரூபித்து விளக்கி உலகெங்கும் அசத்தியுள்ளதை
செய்திகள் அவ்வப்போது தெரிவித்த வண்ணம்
இருக்கிறது. ஆன்மா ஒன்றே என்றாலும் அது
புதுப்புது உடலில் புகுந்து பல நாடகஙகளை
தொடர்ந்து நடத்திக்கொண்தே இருக்கிறது

எழுதியவர் : பழனி ராஜன் (3-Oct-22, 11:50 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : naadaga medai
பார்வை : 70

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே