உள்ளத் தெளிவே ஓங்கு நிலையாகும் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(தேமா புளிமா தேமா காய்)

வெள்ளை மனந்தான் வேண்டும் நலமாக்கும்;
கள்ள மனத்தின் காட்சி வேறாகும்!
உள்ளத் தெளிவே ஓங்கு நிலையாகும்;
தெள்ளு தமிழே தேனின் சுவையாகும்!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-22, 10:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே