வலி

வலி.
⚘⚘⚘

வண்ணமயமான வானவில் கருமேகங்களைக்
கலைத்துப்
பெரும்பொழிவைத் தடுக்கிறது ;

அழகானதும் மெலிதானதும் எளிதானதும் கூட
கடினக் காரியங்களை உடைத்தெறியலாம்!!

வலியறிவோம்
வலி தவிர்க்க !!

-யாதுமறியான்.

எழுதியவர் : (7-Oct-22, 2:05 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 97

மேலே