முயற்சித் திருவினையாக்கும்

நேரிசை வெண்பா

குந்திநாளும் தின்பான் குறுக்கப் பெருத்திடுவன்
குந்தாவோ டக்காணும் குக்கலென்பை --. எந்த
முயற்சிகொள் ளானுக் கொருநாளும் கூடா
இயக்கயாப்பில் பாட்டும் இயம்பு



பணியொன்றும் செய்யாது உட்கார்ந்து தின்பவன் உட பு
எதற்கும் வணங்கிடாது. _-- தேடி யோடும் நாய்க்குத்தான்
தின்ன எலும்புக் கிடைக்கும். யாப்பினை கற்று முயற்சி
செய்யாதவனுக்கு நல்ல பாட்டு ஒன்றையும் இயற்றக
கைக்கூடாதாம் ..


........

எழுதியவர் : பழனி ராஜன் (8-Oct-22, 2:27 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 69

மேலே