தேனிதழில் சிந்துதோ தித்திக்கும் வானமுதம்

மேனியெழி லோரோஜா பூவினது
.......செவ்வண்ணம்
தேனிதழில் சிந்துதோ தித்திக்கும்
.........வானமுதம்
மானின் விழியாளே சொல் !

......ஒரு விகற்ப சிந்தியல் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (11-Oct-22, 12:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே