பூக்கள் பொறாமைப் படும்புன்னகையாளே

பூக்கள் பொறாமைப் படும்புன்
....னகையாளே
ஏக்கத்தில் எத்தனை பூக்கள்
.....இதழ்களின்
பக்கத்தை மூடின பார்
பூக் ஏக் ஒரே எதுகை
பக் குறில் ஒற்று ஆனதால்
இது பலவிகற்ப சிந்தியல் வெண்பா
பூக்கள் பொறாமைப் படும்புன்
....னகையாளே
ஏக்கத்தில் எத்தனை பூக்கள்
.....இதழ்களின்
பக்கத்தை மூடின பார்
பூக் ஏக் ஒரே எதுகை
பக் குறில் ஒற்று ஆனதால்
இது பலவிகற்ப சிந்தியல் வெண்பா